பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...
பகுதி - 1 நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்து இவ் வுலகு முத்தான செல்வமே முழு வதனம் தோன்றுதையா நினைக்க தங்கும் குளுமை ஐயா நல்வாழ்வு நல்லபடி வாழ வேண்டும் என்று மகிழ்வு கொண்டிருந்த...
பகைவனுக்கும் இரங்கும் நன்னெஞ்சே எம் இனிய தரணி இத்தரணியில் புங்கை யூர் தந்த புன்னகையாளன் இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர் வாக்குக்அமைய எல்லோருடனும் எப்போதும் எந்த நிலையிலும் இன்முகம் காட்டி...
பகுதி - 2 நம்மை விட்டு எட்டாத தூரம் சென்றனையோ நினைத்திருக்க மாட்டாய் என்னவெல்லாம் சொல்ல நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் என்ர ராசா கண்திறந்து நினைக்கையில் அருகில் வந்து இருக்கின்றாய் மனதில்...
பகுதி - 1 எந்த நிலையிலும் துன்பம் தராத இடையூறு செய்யாது எந்த சிக்கலான விவகாரமாக இருந்தாலும் பதட்டப்படாமல் தம்பட்டம் அடிக்காமல் அமைதியான துணிவுடன் விவரமாக கையாண்ட திறன் கொண்ட செல்வமே நம்பிக்கை...
பகுதி - 3 இயலாத நிலை கண்டும் ஏலாத அம்மாவை கூர்ந்து அவதானித்து பக்குவமாய் அன்பாய் தள்ளு வண்டியில் வைத்து தள்ளித் திரிந்து தன் மனச்சாட்சிக்கு உண்மையாக நடந்து மனநிறைவு கண்ட கருணையுள்ள கண்மணியே உங்கள்...
பகுதி - 2 கற்றார்க்கும் கல்லார்க்கும் களிகாக்கும் களிப்பே நினைக்க பெருமிதமும் ஊறும் சகல வழிகளும் கைகொடுத்து தாங்கிய தீரனே தெய்வமே அருமையான புதல்வனே உங்கள் நாமம் வாழ்க நாம் தவறியும் தாழ்ந்து விட...
பகுதி - 1 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு பொன்னொளி சிந்திடும் பால் வண்ண பூ முகம் சிரிக்கும் மூலம் நம் உள்ளம் களிப்போடு கனவு கண்டது என்ர ராசா காலம் கனிந்து...
பகுதி - 2 உங்கள் பிரிவை மறக்க வில்லை என்றும் உங்களை நீடுதோறும் இனியவனே துறக்கவில்லை உங்கள் நடைமுறையை எதுவும் சிறக்கவில்லை நீங்கள் இல்லை என்பதால் அன்னே உன்னையல்லால் இனியாரை நினைப்போமே பொன்னார்...
பகுதி 1 திடகாத்திரமான அன்பும் பண்பும் நிறைந்த அழகு சித்திரமே என்ன விசித்திரம் அவ்வளவு பத்திரமாய் நடந்து வந்த உங்களை பாத்திரமானவர்கள் வேதனைப்படுத்தி இருக்கும் என்பதை உணர்கின்றோம் நாம் கிலி...
பகுதி - 2 ஆறாத காயம் வாழும் வரை போராடி வேறு வழியில்லை என்று எண்ணிப் பார்க்காத கண்ணுக்கு வெட்டாத பெரும் தேசாந்திரம் சென்றனையோ ரொம்பவே தாங்க முடியாத நோய்களோடு சுமந்த வண்ணம் வேதனையோடு வாழும் எமக்கு...
பகுதி 1 உள்ளம் உருகுதையா உங்களை காண்பதற்கே அள்ளி அணைத்திடவே எமக்கு ஆசை பெருகுதையா நாம் நித்தம் கைதொழுது நினைந்த வண்ணம் உள்ளோம் நீங்கள் வாழ்ந்த காலம் கொஞ்சமே வாழும் நினைவுகளுக்கு இல்லை பஞ்சம்...
பகுதி - 2 இடுக்கண் வந்த போதெல்லாம் நீயா முன்வந்து தாராளமாக தாங்கி நின்றாயே செல்வமே கடவுள் உங்கள் வாழ்க்கையில் நல்வாழ்வு தரவில்லையே ஆனால் இறுதிப் பயணத்தின் போது வருந்தாது ஆசியுடன் தெய்வம் அழைத்துச்...
பகுதி - 1 யோக்கியமான செல்வமே ஆரோக்கியத்தில் கை வைத்து சகல சௌபாக்கியமும் காணாமல் போய் விட்டாய் ஆற்றுப்படுத்த பலரும் ஆலோசனைகள் உதாரணங்கள் பல வார்த்தைகள் ஏராளம் ஆனாலும் ஆறுதில்லை நாளடைவில் கடவுளைக்...
பகுதி 2 எத்தனை கேள்விகளுக்கு அமைதியாகவும் துணிச்சலாகவும் விடை தந்து பெருமைப்படுத்திய பெரியவா நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே எம்மை நல்வழியில் நல்ல வசதியுடன் கரைசேர்க்க முனைப்புடன் முன்நின்ற...
பகுதி 1 எங்கள் ராஜகுமாரா ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் நீ தான் முதல் உறவு ஏரிக்கரை ஆற்றங்கரையோரம் எல்லாம் ஆட்கள் உள்ள நேரத்திலும் யாருமற்ற வேளையிலும் காணுகின்ற மணற் பரப்பிலும் உம்மோடு கூட...
பகுதி - 2 எல்லாவற்றையும் இலகுவாகவும் சுலபமாகவும் எமக்கு விட்டுட்டுப் போயிட்டீங்களே உன்னைக் கண்ட பின்னரே உலகம் அறிந்து கொண்டோம் உன்மத்தம் இல்லாத என் உத்தமபுத்திரனே உண்மையின் உத்தமனே கற்றறிந்த நல்...
பகுதி -1 எம் இதய வானின் விடிவெள்ளியே காலை எழுந்த செந்தூர வண்ண இளம்பரிதியே மூன்றாம் பிறையே மாலை கடந்த முழுநிலவே முத்தமிழே உங்களை காண ஆசையோடு விரும்பி கண்கள் தேடுதே நெஞ்சம் தவிக்குதே பெற்றோர்...
நிறைந்த அன்போடு சிரித்துக்கொண்டே எம்மை கொஞ்சி தழுவிய எம் செல்வமே உடலும் மனமும் உறுதி கொண்டாய் வெள்ளை மனம் கொண்ட மிகத் தூய்மையான பேரழகு தெவிட்டாத தெள்ளமுதே கொஞ்சமும் கஞ்சத்தனம் பார்க்காத தலைசிறந்த...
அன்பு மலரே அழகு தமிழே தங்கப்பதுமை. ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே அன்பை ஊட்டி அரவணைத்தாய் அறிவைப் புகட்டி வாழவைத்தாயே. தெம்பை தந்து நடை பயின்றாயே. தெளிவுபடுத்தி விளங்க...
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பரந்த பவளம் போல் மேனியும் இனித்த பார்வையும் இதயமும் இனிமை சொல்லின் செல்வன் சொல்லாமல் செய்பவன் ஏவி செய்யான் எதிர்க்கவும் மாட்டான்...
Selvamahan
எங்கள் அன்புச் செல்வமே. உன் பூவிழிப் பாசப் பார்வையும் பேர் அழகுப் புன்னகையும் தினமும் கண்ணுக்குள்ள நிக்குதையா , நினைவுகள் யாவும் நெக்குருகி நெஞ்சினை உருக்குதையா. நெஞ்சில் உன்னை வாஞ்சையோடுவாரி இறுக...
எங்கள் செல்வமே அண்ணா: கனம் பொருந்திய நீதிமானே. தனம் நிறைந்த தனவானே. மனம் கனிந்த பெருமகனே. சினம் இறக்கிய அறிவிச்சுடரே. வனம் கடந்த இயற்க்கையின் நண்பனே. கனவானே, மாசற்ற எம் குருவே, மாற்றுக் குறையாத...
எம் அருமை பெருமை நிறைந்த எம் செல்வ மகனே. உன் நினைவெல்லாம் வசந்தம் உன் பேச்செல்லாம் இனிய சுகந்தம் உன் நடை முறை செய்கை எல்லாம் இளமை , இனிமை கலந்த பந்தம். எம் கண் நிறைந்த ஓவியமே காலம் கடந்து வாழும்...
எம் இனிமை செல்வத்தை தேடுகின்றோம். எம் இதயம் நொந்தே வாடுகின்றோம். எம்மை விட்டும் உலகத்த்கைவிட்டும் போய் விட்டாயே கருணை உள்ளம் கொண்ட செல்வமே இனி உலகத்தில் ஏதுமே புரிய வில்லையே! சர்வ பலத்தையும் இழந்து...
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort
இறைவன் கொடியவனே... மரணம் புதிதல்ல ஆனால் இளவயது மரணம் மிகவும் கொடியது, தீரா வலிகள் வாழ் முழுவதும், எங்கள் நேசமான உறவுகளின் மருமகன் இதய பூர்வமான எங்கள் கண்ணீர் அஞ்சலிகள் ஸ்ரீகாந்தா ஜேர்மனி
my deepest condolences to the family. I hope they find the strength to overcome this very difficult time.
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...