Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அம்மா - ஞானவதி 18 JUL 2020 Canada

பகுதி - 2 ஆறாத காயம் வாழும் வரை போராடி வேறு வழியில்லை என்று எண்ணிப் பார்க்காத கண்ணுக்கு வெட்டாத பெரும் தேசாந்திரம் சென்றனையோ ரொம்பவே தாங்க முடியாத நோய்களோடு சுமந்த வண்ணம் வேதனையோடு வாழும் எமக்கு துயரத்தை காலம்பூரா தவிக்கவிட்ட இறைவா இந்த வழியில் எந்த விதத்தில் ஆறுதலடைய இப்படியோர் அந்த விதியை எந்த விதியில் தலையில் எழுதி கண்ணைக்கட்டி காட்டில் விட்டாயோ நாம் அறியோம் பராபரமே இந்த பூமியில் நாம் இன்னும் வாழ்வது பாவம் வாழும்வரை தீராத வலிகள் ஓம் சாந்தி

Tributes