2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
46
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இளவயதில் பறிகொடுக்கும்
துயர் வந்து சேர்ந்ததேனோ?
பாசத்தை விதைத்து பேசாமல் விரைந்து நீ சென்றாயே!
எல்லா வலிகளையும் வார்த்தைகளில்
சொல்லிவிட முடியாது
ஓசையின்றி அழுகின்ற நீண்ட
வலிகளுடன் கலங்கி நிற்கிறோம் உங்களை நினைத்து
நீண்ட காலம் எம்மோடு வாழ்ந்திருவாய்
என எண்ணி பல எண்ணஙகள் கொண்டிருந்தோம்
கணப்பொழுதில் வந்த செய்தி
எங்களை கதிகலங்க வைத்ததுவே!
உங்களை நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் வலிகள்!
விழிகளில் கண்ணீர்! மௌனத்தின் மொழிகள்!
மீண்டுமோர் பிறப்பிருந்தால்.....
தரணீ எங்களிடமே வந்துவிடு....
உங்கள் பிரிவுத் துயரால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...