Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம் அன்புச்செல்வம் தரணி இவ்வுலகை விட்டுப் ஓராண்டு ஆகிவிட்டதா? ஆனாலும் எம்மோடு சிறுவயதில் மகிழ்ந்திருந்த தரணி இன்றுவரை எம்முடன்தானே வாழ்கின்றான்.என்செய்வது விதியை?உன்உடலை அழித்த விதியால் எம் உள்ளத்திலுள்ள உன்நினைவை அழிக்கமுடியாது.நாம் வாழும்வரை நீயும் எம்முடன் வாழ்வாய்.உன்னைப்பிரிந்து வாழும் பெற்றறோர் அமைதி பெறவும் உன் ஆத்மாசாந்தி பெறவும் இறைவனை வேண்டுகின்றேன்.
Write Tribute

Tributes