4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
46
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு ஆனாலும்
அழியவில்லை எங்கள் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எங்களை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
உங்களுக்கு நிகர் வேறு யாரு மகனே?
நான்கு வருடம் விரைந்தே போனதய்யா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்- ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
எங்கள் இருதயம் துடிக்கின்றதைய்யா.....
உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும் குடும்பத்தினர்......
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல முத்துமாரி அம்பாளை வேண்டுகின்றோம்.....
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...