1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
46
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்னழகு உன் பூமுகம் காணாமல்
ஏங்கித் தவியாய் தவிக்கின்றோம்,
ஓடியோடி வந்து உதவிடும் உன் கரங்கள்
இன்று எங்களோடு இல்லை
பாதி வழியில் பாசங்களை அறுத்தெறிந்து
தூர தேசங்கம் நீங்கள் சென்றதேனோ?
உம் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் மறையவில்லை
பாச பறவைகள் எங்களோடு
இருந்த கூட்டை விட்டு
எங்கு தனியாக சென்றாயோ
ஆா்பரித்து எழுந்த அலையே
அமைதி கொண்டது ஏனோ
உனைப் போல் அன்பு காட்ட இனி எவருமில்லையே,
அமைதியின் வடிவமாய் மிளிர்ந்தவனே !
உன் நினைவுகள் மட்டுமே இதயத்தில் மீதியானதே,
உனையிழந்து உன் உடன்பிறப்புகளும் தனியானதே !
உங்கள் பிரிவுத் துயரால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...