6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
46
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே?
நீங்கள் பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!
நிறைவேறா உங்கள் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய் இவ்வுலகை விட்டு....?
என் செய்வேன் எம் செல்லமே தேடுகின்றோம்
எம் பிள்ளை போன திசை எது என்று தெரியாது....?
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...