Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 46 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா  Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட தரணீகரன் மனோகரன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பராசக்தி தம்பதிகள், பேரின்பம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மனோகரன் ஞானவதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

கிரிவதனன், பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மதுமிதா அவர்களின் அன்பு மைத்துனரும்,

ருத்திரன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன், சரஸ்வதி(இலங்கை), அருள்ராசா, சிவமதி(இலங்கை), கிருபாகரன், மஞ்சுளாதேவி(லண்டன்), சிவதாசன்(சுவிஸ்), வசந்தமலர் செல்வி(இலங்கை), மதிரூபன், தயாநிதி(நோர்வே), காலஞ்சென்ற பரமேஸ்வரன், சரஸ்வதி(இலங்கை), குகதரன், யோகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற சிவராமலிங்கம், மனோரஞ்சினி(இலங்கை), சண்முகலிங்கம், வையந்திமாலா(பிரான்ஸ்), குகேந்திரன், சரோஜினி(இலங்கை), கனகேந்திரன், மோகனா(இலங்கை), கிருபானந்தன், வதனி(சுவிஸ்), கிரிஷ்ணகுமார், வித்தியா(லண்டன்), மதிதரன், தயானா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices