Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 19 SEP 2020 Canada

பகுதி - 1 நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்து இவ் வுலகு முத்தான செல்வமே முழு வதனம் தோன்றுதையா நினைக்க தங்கும் குளுமை ஐயா நல்வாழ்வு நல்லபடி வாழ வேண்டும் என்று மகிழ்வு கொண்டிருந்த பெருமகனை அவசரகதியில் காலமே மறைத்தது என்ன விதி நல்லதையே நாடிய நல்லவர்க்கு சோதனை அதையும் தாண்டி மரணம் தான் முடிவா நடந்ததை கடந்ததை நினைத்து விழிகள் பிதுங்கி மலங்க மலங்க முழிக்கிறது அங்கம் முழுவதும் நடுங்கி துடிக்கிறது ஏதோ ஒரு சக்தி உடம்பை மேலும் கீழும் அந்தரத்தில் அலைபாயும் ஆனால் உச்சந்தலைக்கு ஏற வில்லை புரிகிறது திகைத்துப் போனோம் இப்படி வருந்துவதற்கு அப்படி என்ன பொல்லாப்பு செய்தோம் அறிந்த வரைக்கும் அறிவுக்கு எட்டவில்லை சகல நல்ல கெட்டிதனத்தையும் கொடுத்து அற்ப ஆயுள் என்றால் இது என்ன நீதி பாவமன்னிப்பும் இல்லை பற்றுவைக்காதே அனுபவித்தே தீரவேண்டும் என்பது எந்த விதியில் நீதி வந்து பிறந்து விட்டோம் வழிகள் தெரியவில்லை அன்பு மகனே

Tributes