Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 12 APR 2020 Canada

பகுதி - 2 எல்லாவற்றையும் இலகுவாகவும் சுலபமாகவும் எமக்கு விட்டுட்டுப் போயிட்டீங்களே உன்னைக் கண்ட பின்னரே உலகம் அறிந்து கொண்டோம் உன்மத்தம் இல்லாத என் உத்தமபுத்திரனே உண்மையின் உத்தமனே கற்றறிந்த நல் வித்தகனே. உள்ளம் கவர்ந்த கருணை உள்ளமே என்ன துடிப்போ எங்கள் நிலை இறைவா நீ உணர மாட்டாயோ எம் பிள்ளை நினைப்பில் உள்ள சுகத்தை நாம் மறந்து போவோமா! நீங்கள் இருந்தவரையும் எமக்கு பொருந்தாத பொருளுமில்லை வார்த்தையும் இல்லை. என் செல்வமே ஆழக்கடலில் தேடிய முத்து அன்பினில் விழைந்த ஆர் அமுதே சித்தத்துள் தித்திக்கும் தேனே ரத்தத்தில் வந்த உங்கள் பாசம் பாசம் இன்று நாம் பேசுகின்ற வார்த்தை எல்லாம் மௌனம் மௌனம் அன்னை மனமே உன் கோவில் அவவே என்றும் உன் தெய்வம் குற்றாலத் துறையுறை குழகனே இந்த வயதில் ஏன் அழைத்தாய் மகனை எம் அழகனை. என் செல்வமே. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Tributes