Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mano Gnana 01 JAN 2020 Canada

எங்கள் அன்புச் செல்வமே. உன் பூவிழிப் பாசப் பார்வையும் பேர் அழகுப் புன்னகையும் தினமும் கண்ணுக்குள்ள நிக்குதையா , நினைவுகள் யாவும் நெக்குருகி நெஞ்சினை உருக்குதையா. நெஞ்சில் உன்னை வாஞ்சையோடுவாரி இறுக கட்டி அணைத்து உச்சி முகந்து அரவணைக்க வேண்டும் போல் தோன்றுதய்யா. நிராசை என்று தெரிந்தும் பார்க்கமாட்டமா! காணத்துடிக்குதய்யா. காணவேண்டுமென ஆசை பிறக்குதய்யா , ஆறமுடியவில்லை. தேம்பி அழுகின்றோம். ஆண்டவனை வேண்டுகின்றோம்; ஓம் சாந்தி:

Tributes