Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மாவை எஸ் ஸ்ரீகாந்தா 02 NOV 2019 Germany

இறைவன் கொடியவனே... மரணம் புதிதல்ல ஆனால் இளவயது மரணம் மிகவும் கொடியது, தீரா வலிகள் வாழ் முழுவதும், எங்கள் நேசமான உறவுகளின் மருமகன் இதய பூர்வமான எங்கள் கண்ணீர் அஞ்சலிகள் ஸ்ரீகாந்தா ஜேர்மனி

Tributes