Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தங்கை பிரியா 22 DEC 2019 Canada

எங்கள் செல்வமே அண்ணா: கனம் பொருந்திய நீதிமானே. தனம் நிறைந்த தனவானே. மனம் கனிந்த பெருமகனே. சினம் இறக்கிய அறிவிச்சுடரே. வனம் கடந்த இயற்க்கையின் நண்பனே. கனவானே, மாசற்ற எம் குருவே, மாற்றுக் குறையாத தங்கமே, மறதியும் ஓர் நல் மருந்தென்பர், உங்களை மறக்க முடியுமா? நற் பண்பாளனே. நல்லுள்ளமே. ஏன் பிரிந்தாய் அண்ணாவே! ஓம் சாந்தி தங்கை பிரியா

Tributes