Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 22 DEC 2019 Canada

எம் அருமை பெருமை நிறைந்த எம் செல்வ மகனே. உன் நினைவெல்லாம் வசந்தம் உன் பேச்செல்லாம் இனிய சுகந்தம் உன் நடை முறை செய்கை எல்லாம் இளமை , இனிமை கலந்த பந்தம். எம் கண் நிறைந்த ஓவியமே காலம் கடந்து வாழும் காவியமே எம் களங்க மற்ற கண்மணியே கலங்கி நிர்ப்பவர் அனைவரும் உன் சொந்தம். இன்று நீ இல்லை என என்னும் போது எமது ஏக்கம் தங்க முடியவில்லை நெஞ்சு பொறுக்குது இல்லை வாழ்க்கை வெறுக்குதுதையா. உன் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி பெற்றோர்

Tributes