Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அப்பா 01 AUG 2020 Canada

பகுதி - 2 உங்கள் பிரிவை மறக்க வில்லை என்றும் உங்களை நீடுதோறும் இனியவனே துறக்கவில்லை உங்கள் நடைமுறையை எதுவும் சிறக்கவில்லை நீங்கள் இல்லை என்பதால் அன்னே உன்னையல்லால் இனியாரை நினைப்போமே பொன்னார் மேனியனே மாயப் பிறப்பறுக்கும் மன்னவனே எம்மை மறந்தனையோ என்ன செய்தாய் என் மனக்கண்ணில் லும் பிள்ளையின் முகம் பார்த்த வண்ணம் தோன்றுதே அவர் செய்கையிம் நடவடிக்கையின் நடந்த வண்ணம் உள்ளது நியக் கண்ணில் தவியாய் தவிக்கும் மனம் பேதலித்து வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது போதும் ஐயா சுவாமி என்ன தவம் செய்தோம் நம்பிள்ளை வந்து பிறப்பதற்கு சொர்க்கம் என நினைத்தோம் என் செல்வமே உங்களை இழப்பதற்கு என்ன பாவம் செய்தோம் இறைவா எனக்கு புரியவில்லை பாதி வழியில் பாதகமாக பறிக்கப்பட்ட செல்வமே நீங்கள் இல்லை எனும்போது நாம் வாழ்வதே நரகக் குழியில் உளளுவது போல் பெரும் அவஸ்தை சகல வசதிகளும் சுகம் தரவில்லையே பெரும் சோகம் சொல்கிறதே செல்வ மகனே உங்கள் நினைப்பை நாம் நினைவிழந்து போவதும் நினைக்கலாமா நித்தமும் உங்களை கண்உற்றும் மாற்றுக் குறையாத மாசற்ற சொக்கத்தங்கம் ஐயா சொக்கநாதரோ விரும்பி அழைத்தரோ காண காணாமல் நெஞ்சம் கனக்குது ஐயா என் ஜீவன் சிவனோடு சேர்வது எக்காலம் ஓம் சாந்தி

Tributes