Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Gnanam- Mother 15 DEC 2019 Canada

எம் இனிமை செல்வத்தை தேடுகின்றோம். எம் இதயம் நொந்தே வாடுகின்றோம். எம்மை விட்டும் உலகத்த்கைவிட்டும் போய் விட்டாயே கருணை உள்ளம் கொண்ட செல்வமே இனி உலகத்தில் ஏதுமே புரிய வில்லையே! சர்வ பலத்தையும் இழந்து தவிக்கின்றோம். எந்தசுகமும் இனிமேல் சுகமில்லை. நீ இல்லாத உலகத்திலே நின்மதியில்லை. உன் பிரிவை எண்ணி வாடுகிறோம் மனத்திலே சாந்தியில்லை. உன் நலம் வேண்டிப் பூசை செய்தோம். பூசாரி முன்நிலையில் கூறினாயே: விஞ்ஞானத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. உந்த வேலையில் எனக்கு நம்பிக்கையில்லை என்று. உன் ஞானம் எவ்வளவு பெரியதய்யா. எம் ஞானம் தாங்குமாய்யா? நாம் தினமும் அழுதுகொண்டே வருந்துகின்றோம். அம்மா ஓம் சாந்தி

Tributes