மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்
Please accept our heartfelt condolences.
-பிராத்திக்கின்றோம்- ஆழ்ந்த அனுதாபங்கள்,அன்னாரின் ஆத்மா சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றோம்! அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்! ஓம் சாந்தி!...
Our deepest condolences for your loss.
யோகநாதன் அண்ணா Raji Tharshi புவனாக்கா லீலா உஷா அக்காவின் மறைவு பேரிழப்பாகும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அக்காவின் ஆத்மசாந்திக்குப் பிரார்த்திக்கிறோம் ஓம் நமசிவாந 🙏 ஓம் சாந்தி!
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
பதிவு - 22.08.2022(4) அன்பிற்குரிய வேலணை ஒன்றியம் பிரித்தானியா செயற்குழு உறுப்பினர்கள் , அங்கத்தவர்கள், ஊரவர்கள் , ஆதரவாளர்கள் ஆகியோரிற்கு வேலணை ஊரைச் சேர்ந்தவரும் , வேலணை மத்திய கல்லூரிப் பெண்கள்...
Our deepest condolences. Thirunavukkarasu mama family (Canada)
Hi Joganathan sorry to hear that sad news. Please accept my deepest condolences.
Please accept our deepest Condolences for your family's loss .May we pray for soul rest in peace .
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் சண்முகம் ஜெர்மனி
உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்தி பெற பிரார்த்திக்கின்றோ ஓம் சாந்தி!சாந்தி! சாந்தி!
R.I.P
My deepest condolences to you and your family members. Remembering Akka’s gentle soul in my heart. May she rest in peace.
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்