Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 10 DEC 1943
உதிர்வு 22 AUG 2022
அமரர் நாகேஸ்வரி யோகநாதன்
வயது 78
அமரர் நாகேஸ்வரி யோகநாதன் 1943 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 70 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை வடக்கு இலந்தவனம் சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley யை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி யோகநாதன் அவர்கள் 22-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

வராஜினி, தர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரவிந் அவர்களின் அன்பு மாமியும்,

தருணன், அரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஞானசௌந்தரி, இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பஞ்சேஸ்வரி, உதயமூர்த்தி, உதயராணி, காலஞ்சென்ற மீனாம்பிகை(உமா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவநாதன், ஞானரட்டிணம், பரஞ்சோதி, கதிர்காமநாதன், கலைவாணி, காலஞ்சென்ற சிவஞானம், செல்வராசா, சரவணபவன், வன்மீகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாகீசன், ஆரூரன், தர்ஷன், நிறஞ்சன், யாழினி, தாரணி, பாமினி, மதுவந்தன், சாளினி, சாரங்கன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

நிர்சினி, சாம்பவி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ராய், நைலா, காயா, மிறன், கயிரன், சஜிவன், இனிசா, கிரிஷனன், ஷத்தீசன், ஜஸ்கிதன், ஜருணன், சரண், அனிகா, ஜஷிகா, ஜருண், நிலா, அபி, கவினா, சுமிரா, ஏகன், ஆரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

யோகநாதன் - கணவர்
அரவிந் - மருமகன்
வராஜினி(ராஜி) - மகள்
தர்ஷினி - மகள்
ஞானம் - சகோதரி
சில்லா - சகோதரி
புவனா - சகோதரி
லீலா - சகோதரி
உதயன் - சகோதரன்
உஷா - சகோதரி

Photos