மலர்வு 10 DEC 1943
உதிர்வு 22 AUG 2022
திருமதி நாகேஸ்வரி யோகநாதன்
வயது 78
திருமதி நாகேஸ்வரி யோகநாதன் 1943 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 28 AUG 2022 Canada

மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்