கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nageswary Joganathan
1943 -
2022
கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஶ்ரீ கனக துர்க்கை அம்மனை வேண்டுகிறோம். யோகநாதன் அண்ணாவிற்கும் குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். யோகேந்திராவும் குடும்பத்தினரும்.
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்