
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswary Joganathan
1943 -
2022

அம்மன்அடியவராய் அன்பகலா நெஞ்சினராய் என்றும் வாழ்ந்து இன்று இறைவன் திருப்பாதம் சென்றார் இன்புறவே சென்ற இடம் நிலைபெறுக! அம்மன் திருப்பாதம் அனைவரும் வணங்கிடுவோம்!
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்