கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswary Joganathan
1943 -
2022
அமைதியின் உருவமாகவும், அறிவில் சிறந்த இருப்பிடமாகவும், ஆலயத் தொண்டாற்றிய உங்கள் பெரும்பணியை யாம் அறிவோம். பல உறவுகட்கு வழிகாட்டும் சித்திரமாய், என்னுடன் பிறந்த எனது அக்காவின் பெயரை ஒத்ததாய் அமைந்து நிற்கும் பெருஞ்சுடரே! உங்கள் பூவுடல் இவ்வுலகை விட்டு இறையுலகு சென்றாலும் ! உங்கள் சேவைகள் என்றும் போற்றுதற்குரியவையாகும்.உங்கள் ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள். ஓம் சாந்தி, சாந்தி!
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்