கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswary Joganathan
1943 -
2022
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்தமா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றோம். அன்னாரை இழ்ந்து வாடும் குடும்ப உறவுகளுக்கும் ஆறுதலை தெரித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்