கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswary Joganathan
1943 -
2022
என் பாசமிகு தேவிஅக்காவை இழந்து விட்டோம் . அக்காவின் ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி சாந்தி. சோதி (வ்வா ) யசோ
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்