கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswary Joganathan
1943 -
2022
அன்னாருடைய இழப்பினால் துயரருற்றிருக்கும் கணவர், பிள்ளைகள், குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எங்களுடைய அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு இந்த இக்கட்டான தருணத்தில் இலந்தைவனம் பிள்ளையார் துணைநிற்க வேண்டுகின்றோம். 🙏
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்