கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswary Joganathan
1943 -
2022
அவர் மறைவு துயரம் தருகிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்