கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswary Joganathan
1943 -
2022
உங்கள் ஆத்மா நித்திய சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் உங்கள் இழப்பால் துயருறும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் இழப்பிலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி.......
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்