
மலர்வு
10 DEC 1943
உதிர்வு
22 AUG 2022
-
10 DEC 1943 - 22 AUG 2022 (78 வயது)
-
பிறந்த இடம் : வேலணை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Wembley, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணின் மகளே.. பண்ணின் உறைவே... என் தந்தை வழி உறவது அண்ணனவர் பசுவதியவர் மூத்தவளே பாசமகளே.. அறுவரில் ஒருவரானாய்.. அவர் தம் வாழ்வு சிறக்கவென மேடு பள்ளம் தாண்டியே ஓடி ஓடி உழைத்தவளே.உறவதில் என்னது அக்காளே.. மனமது விரும்பிட மணமது கண்டாய்.. மகளாயிருவர் மலர்ந்திட வாழ்ந்தவள் நீயே.. இப்போ.. என்ன மாயம் கண்டாய்.. மாயனழைத்தானோ..வாழ்வினில்
கண்ணயரா காவலளே..நிரந்தரமாய் கண்ணயர்ந்ததென்ன...பண்ணின் உறைவே மண்ணதை மறந்ததென்ன.. மண்ணதின் மானத்தமிழே விண்ணது நாடியதேனோ.. தண்ணொளி தேவமகளே விண்ணொளி தனில் மறைந்தது தகுமோ..
கனவிலும் உனதருகினில் உளமதும் நீயென.. உருகிடும் உன்னவர். உன்னது கணவர்.. உனதுயிர் மறைந்திட. மனமது வெருண்டிட.. தினமது மனமது கலங்கிட.. மறுமுறை உனதெழில் வருமோ என.. மனமுடை கண்டே துடிப்பதும் அறிவாயோ..
உருவது மறையினும் உறவது மனமதில் உறைந்திடு உத்தமியே அடையட்டும் உன் ஆத்மா சாந்தியே
.மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர்.
இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன
கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட
இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
.
Bala master family UK Velanai. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
அன்னாரின் உறவின் தம்பி யான்
UK Velanai
Write Tribute
Summary
-
வேலணை வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Wembley, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 24 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 22 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 21 Aug, 2024
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்