கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswary Joganathan
1943 -
2022
எமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம். உறவுகள் ஆறுதல் அடையவும்,ஆன்மா அமைதியடையவும் வேண்டுகின்றோம். ஓம் சாந்தி.! ஒம் சாந்தி.! ஓம் சாந்தி.!
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்