கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nageswary Joganathan
1943 -
2022
மீளாத் துயில் கொண்டிருக்கும் எமதருமை அக்காவிற்கு எமது இறுதி அஞ்சலிகள் . சொற்திறன் , செயற்திறன், தலைமத்துவம் என அனைத்தும் ஒருங்கே கொண்டு அனைவரையும் அன்போடு வழிநடத்திய அன்பு அக்காவை இழந்து தவிக்கின்றோம் . அக்காவின் ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திப்போம். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி
Write Tribute
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்