அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...
மூன்று ஆண்டுகள் சென்றாலும் உங்களை மறவோம் வாசன் அண்ணா. சுகுணா மிஸ் எண்ட தம்பி வாசன் வாசன் என்று வார்த்தைக்கு ஓவ்வொரு தடவையும் சொல்லி சொல்லி தான் உங்களை தெரியும்....
தம்பி ஓராண்டு சென்றாலும் ஓராயிரம் அண்டு சென்றாலும் எப்பொழுதும் உன்னை என்னால் மறக்க முடியாது. நீ எனது செல்லத்தம்பி வாசன். நீ சிரிக்கும் சிரிப்பு என் நெஞ்சில் நிற்கின்றன என்னால் மறக்க முடியாது தம்பி...
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும், சீராளா வாசனே நான் உன்னை மறப்பேனோ தம்பி ! உன் புன்சிரிப்பும் பாசம் கலந்த வார்த்தைகளும் என் நெஞ்சை நெருடி புண்ணாக்குகின்றதே ! விசயா பயப்பிடாத நான்...
கண்ணான கண்ணாகக் கடைக்குட்டிச் செல்லமென உன்னை நாம் வளர்த்தெடுத்தோம் எமை விட்டு எங்கு சென்றாய்? வாசன் வாசன் என்று வாஞ்சையுடன் சேர்ந்திருந்தோம் பாசத்தைத் துறந்து நீ பரிதவிக்க ஏன் வைத்தாய்?...
என் அப்பன் என் ஐயன் வாசன் ! உன்னை அம்மா வரம் இருந்து பெற்றார். நீ எங்களை காக்க வந்த தெய்வம். என்றும் இளமையாய் இருக்க வந்தாயோ ! எங்களை வாழ வைத்த என் வாசா திருப்பதி வாசா ! ஆறு தாமரை பூவில் முருகன்...
ஐயா இராஜதுரை அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், சொல்லொணாத் துயரத்தில் வாடும் குடும்பத்தார்க்கு இறைவன் தாங்கும் சக்தியைத் தந்திட வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறோம்.
விடிஞ்சா உங்கட message தான், பாத்து 25 நாளாச்சு சின்ன வயசில இருந்து நீங்கள் எனக்கு செய்தது தான்...
Accept our sincere condolences for your loss. May his soul rest in peace and God help you get through this difficult time ease your pain.
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...