2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
56
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rheinfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜதுரை திருப்பதிவாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு அகன்றாலும் அணையா தீபமென
அகத்துள்ளே உன்நிணைவு சுழன்றபடி
திரியுதைய்யா...
கண்கெட்ட காலனவண் கணக்கிடையில்
தவறிழைக்க
கண்ணிமைக்கும் நேரமது
கனவாய் போனதென்ன...
மீண்டுமொரு பிறப்பிருப்பின்
வையமதில் தோண்றிடுவாய் என்
மரபில் வாரிசெனும்
சோலையிலே மலர்ந்திடுவாய்.
உன்மீதான எம்தேடல்
எம்மூச்சு
உள்ளவரை ஓயாது
நாங்கள் உன்னை
மறந்தால் தானே
நினைப்பதற்கு
நினைவே
என்றும் நீ தானே
ஆண்டுகள்
எத்தனைதான் சென்றாலும்
உன் அன்பு முகமும்,
உன் பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது
ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...