கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்புத்தம்பி திருப்பதிவாசன் நீ பிரிந்து மூன்று ஆண்டுகள் என்ன? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன் நினைவுகள் எம்மை விட்டு அகலாது.உன் அழகிய முகமும் அன்புகலந்த பேச்சும் பார்க்க,கேட்க்க முடியாது தவிக்கின்றோம். உன் நினைவுகளைப்பதிய விடாது கண்களில் நீர்த் துளிகள் தடுக்கின்றன.
உன் நினைவால் வாடும்
அக்காவிசியா,அத்தான்,மருமக்கள்
Write Tribute
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...