கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்புத்தம்பி உன்னை நினைக்க என்னமோ செய்கிறது. நீ கந்தன் காலடியில் இருக்குறாய் பார்தேன் நீ எங்களை விட்டுச்செல்லவில்லை.ஓம் நமச்சிவாய!
Write Tribute
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...