3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
56
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rheinfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜதுரை திருப்பதிவாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-01-2024
ஆண்டு 3ம் வந்துவிட்டது
எமக்கான நல்வழி காட்டிய தீபம் அணைந்து
நினைத்துப்பார்த்தால் இப்பவும்
விழி மழைதான் சொரிகின்றது
கடைசியாக பேசிய பேச்சும்
காதிலே ஒலித்தபடிதான்
அந்த சிரித்த அன்பான முகமும்
அக்கறையான பேச்சும்
இனி எப்போது கேட்பது
எந்த ஒரு விழாவாக இருந்தாலும்
முதலில் ஞாபகத்துக்கு வருவது
உங்கள் முகம் தானே மாமா
நீங்கள் எப்பவும் எங்களுடனே
இருக்கின்றீர்கள் மாமா
நீங்கள் மறையவில்லை
என்றென்றும் எங்களுடன் வாழ்கின்றீர்கள்...
தகவல்:
மூத்த மருமகன்
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...