கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு தம்பி சின்ன பெடி ஆண்டு இரண்டு போனாலும் மறக்கவில்லை உன் நினைவை. என்ன செய்தாலும் நினைவு வருவது நீதான். நீ இங்க வர போறாய் என்று சொல்லும் போது ஒரு அளவிலா சந்தோஷம் வரும் எனி எப்ப வருவாய்??? சின்னக்காள் என்று வாய் நிறைய கூப்பிட்டுவாய் எனி எப்ப கூப்பிட போகிறாய்??? உன் ஆசி என்றும் எங்களுக்கு உண்டு என்று நம்புகிறேன்.
Write Tribute
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...