
கண்ணீர் அஞ்சலி
என்றும் உன் நினைவிலும் ஆசியிலும் வாழும் சின்னக்காள் அத்தான் மற்றும் மருமக்கள்
18 JAN 2022
Sri Lanka
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...