
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமதருமை நண்பா, திருப்பதிவாசா! வாசமலர் போல் எங்கள் அனைவருடனும் நேசமுடன் பழகிவிட்டு, இன்று எம்மை இப்படிப் பரிதவிக்க விட்டுச் சென்ற மாயந்தான் என்ன? உன் புன்னகை ததும்பிய முகப்பொலிவும் , கலகலப்பாகக் கதைத்துப் பேசும் அரிய குணமும் கண்டு நாங்கள் பூரித்திருந்தது, அந்தக் காலனுக்கும் பிடிக்கவில்லையோ! இன்னொரு பிறப்புண்டேல், காத்திருக்கிறோமடா, உன் வருகைக்காய்!
Write Tribute
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...