
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rajathurai Thirupathivasan
1970 -
2021
ஐயா இன்னும் என்னால் நம்ப முடியவில்லை உங்கள் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்

Write Tribute
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...