Clicky

பிறப்பு 31 OCT 1970
இறப்பு 30 JAN 2021
அமரர் இராஜதுரை திருப்பதிவாசன்
வயது 50
அமரர் இராஜதுரை திருப்பதிவாசன் 1970 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உன் பிரிவால் தவியாய் தவிக்கிறோம். அத்தான் விசியா மருமக்கள் 18 JAN 2022 France

ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும், சீராளா வாசனே நான் உன்னை மறப்பேனோ தம்பி ! உன் புன்சிரிப்பும் பாசம் கலந்த வார்த்தைகளும் என் நெஞ்சை நெருடி புண்ணாக்குகின்றதே ! விசயா பயப்பிடாத நான் இருக்கிறேன் ! என்ற வார்த்தை காதில் ஓலிக்குதே தம்பி ! என் பிள்ளைகளுக்கு சின்னமாமாவை மறக்காமல் சொல்லிக்குடு என்கிறாயே ! இப்போது நீதான் எங்களை மறந்து சென்றுவிட்டாய். உன் பிரிவால் தவியாய் தவிக்கிறோம். அத்தான் விசியா மருமக்கள்

Tributes