
கண்ணீர் அஞ்சலி
Late Rajathurai Thirupathivasan
1970 -
2021


அண்ணா, உங்களுடன் சிரித்து பேசுவது அன்று தான் கடைசி நாள் என தெரிந்து இருந்தால், உங்களுடனே இருந்திருப்பேனே... I love & miss you alot ! உங்களை என்றும் நேசிக்கும், உங்களது அன்பு தங்கை♥️
Write Tribute
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...