Clicky

பிறப்பு 31 OCT 1970
இறப்பு 30 JAN 2021
அமரர் இராஜதுரை திருப்பதிவாசன்
வயது 50
அமரர் இராஜதுரை திருப்பதிவாசன் 1970 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

என்றும் உன்னை மறவாத உன் பெரியக்காள் அத்தான் மற்றும் மருமக்கள். 16 JAN 2022 France

என் அப்பன் என் ஐயன் வாசன் ! உன்னை அம்மா வரம் இருந்து பெற்றார். நீ எங்களை காக்க வந்த தெய்வம். என்றும் இளமையாய் இருக்க வந்தாயோ ! எங்களை வாழ வைத்த என் வாசா திருப்பதி வாசா ! ஆறு தாமரை பூவில் முருகன் பிறந்தார். நீ எங்கள் அறுவரில் ஒருவராய் பிறந்தாய். உன்னுயிர் மீட்க இறைவனை நாடினேன் அவன் மறுத்துவிட்டான். ஏன் எனில் நீதான் இறைவன் என்றான். மீண்டும் இந்த மண்ணில் வந்து பிறந்திட வேண்டும். என்றும் உன்னை மறவாத உன் பெரியக்காள் அத்தான் மற்றும் மருமக்கள்.

Tributes