கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
*பாசமுள்ள வாசா, நேசமுடன் நட்புக்களாம் எங்களைத் தேடி வந்து கரங்கோர்த்தவனே, உன் வருகையின் சந்தோசத்தால் திக்கித் திணறி இருந்தோமடா, அந்த மகிழ்ச்சியை இப்படி,மொத்தமாய்ப் பறித்துச் சென்றாயடா, இன்னோர் பிறப்புண்டேல், மீண்டும் வந்து நம்முடன் இணைந்திடடா!*
Write Tribute
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...