Clicky

பிறப்பு 31 OCT 1970
இறப்பு 30 JAN 2021
அமரர் இராஜதுரை திருப்பதிவாசன்
வயது 50
அமரர் இராஜதுரை திருப்பதிவாசன் 1970 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rajathurai Thirupathivasan
1970 - 2021

என்னுடைய உற்ற நண்பன் திருப்பதிவாசன் காலமான செய்தி கேட்டு எங்களால் நம்பமுடியவில்லை உன்னை காலன் கொண்டு போகும் வயதா இது இப்பத்தான் நீ எங்களோடு தோழனாக திருந்த காலம் போல எங்களால் உன்னை மறக்க முடியவில்லை உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இணுவில் கந்தசாமியார் அருள்புரிவாராக! இணுவில் நண்பர்கள் அருள் கல்வி நிலைய நண்பர்கள் நீயூ கல்வி நிலைய நண்பர்கள் இணுவில் இந்தூக் கல்லூரி நண்பர்கள் இணுவில் மத்திய கல்லூரி நண்பர்கள் இணுவில் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை நண்பர்கள்,

Write Tribute

Tributes