அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...
🙏🏽அன்புள்ள றஜனித்தாயே ! “ விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன வேர் என நீ இல்லை உன் குடும்பம் வீழ்ந்து விடாதிருக்க” வருந்துகின்றோம் தாயே வாழ்ந்துவிடு என்றும் எங்களுடன் ஓம் சாந்தி !!!💐💐💐💐💐🙏🏽
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ரஜனியின் பிரிவை எங்கள்குடும்பங்களால் தாங்கமுடியவில்லை தம்பி சிறிக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தியடைய ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !!! இப்படிக்கு ஜப்பான் அண்ணை குடுப்பம் .
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...