கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kalarajany Sireetharan
1970 -
2023
ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ??????
Write Tribute
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...