கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kalarajany Sireetharan
1970 -
2023
எனதன்பு நண்பியே ,எமைவிட்டு மறைந்து ஓராண்டு ஓடியதோ?நம்பமுடியவில்லையே. என்றும் பசுமையான உம் நினைவுகளுடனும்,ஆறாதமனத்துடனும் ,உள்ளக்கனத்துடனும் என்றும் நாம்,.ஆத்மா சாந்தியடைய ப் பிரார்த்திக்கிறோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம்சாந்தி!
Write Tribute
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...