Clicky

பிறப்பு 30 MAY 1970
இறப்பு 27 JAN 2023
அமரர் கலாரஜனி ஶ்ரீதரன் (ரஜனி)
வயது 52
அமரர் கலாரஜனி ஶ்ரீதரன் 1970 - 2023 வவுனியா, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mangaleswaran Sharmila 17 JAN 2024 Germany

அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக இறைவனிடத்தில் உன் ஆத்மா சாந்தியடைய நாமம் இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்😥😥🙏🏻🙏🏻🙏🏻 என்றும் உங்கள் நினைவுகளுடன் மங்கலேஷ் ,சர்மி ,மது ,மகிஷா ,மிதுரா

Tributes