Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAY 1970
இறப்பு 27 JAN 2023
அமரர் கலாரஜனி ஶ்ரீதரன் (ரஜனி)
வயது 52
அமரர் கலாரஜனி ஶ்ரீதரன் 1970 - 2023 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாரஜனி ஶ்ரீதரன் அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பாக்கியம்(குடியிருப்பு-வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிவலிங்கம், மங்களேஸ்வரி(கரம்பன் மேற்கு, ஊர்காவற்றுறை) தம்பதிகளின் மருமகளும்,

சிவலிங்கம் ஶ்ரீதரன் (ஜேர்மனி- Brake) அவர்களின் அன்பு மனைவியும்,

பானுஜா, மீரா (ஜேர்மனி- Brake) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தர்மநாயகி, ஜெபநேசன், சிவநேசன், சிவாஜினி, கலாநேசன் (பிரான்ஸ்), லதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஶ்ரீதரன் - கணவர்
பானுஜா - மகள்
மீரா - மகள்
சிவநேசன் - சகோதரன்
கலாநேசன் - சகோதரன்
ஜெபநேசன் - சகோதரன்
சிவாஜினி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos