கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kalarajany Sireetharan
1970 -
2023
எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.
Write Tribute
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...